இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் பெருநாழியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திரங்கா யாத்திரை பெருநாழியில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு கமுதி தெற்கு ஒன்றிய தலைவர் எஸ் எல் கே வேலவன் எம்ஏபிஎல் தலைமையில் நடைபெற்றது கணபதி மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதெற்கு ஒன்றிய செயலாளர் காளிமுத்து முன்னிலையிலும் பெருநாழி பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து முக்கிய வீதிகளில் சென்று விளாத்திகுளம் மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது
நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த தேசியக் கொடியின் பெருமையை கூறி ஒன்றிய துணைத் தலைவர் புதுக்கோட்டை முருகன் நன்றி உரையாற்றினார்