மண்டலமாணிக்கத்தில் முளைப்பாரி திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் உள்ள வாழவந்தம்மன் திருக்கோயில் ஆடிபொங்கல் முளைப்பாரிதிருவிழாவை முன்னிட்டு நிறைவு நாளானா நேற்று முளைப்பாரி வாழவந்தம்மன் கோயிலில் இருந்து தூக்கி முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளமுழங்க. சுமார் 400பெண்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக குண்டாற்றில் சென்று வானவேடிக்கையுடன் கரைத்தனர்
விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மண்டலமாணிக்கம் காவல்நிலைய போலீசார் செய்திருந்தனர்