தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை புதிய ரேஷன் கடையின்
முன்பாக மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் உமர் கத்தாப் தமுமுக நகர செயலாளர் யாசர் அரபாத் நகர பொருளாளர்முகமது ஹக்கீம் துணைத் தலைவர் ஏ எம் நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செங்கோட்டை தஞ்சாவூர் ஜமாத் செயலாளர் ஜனாப் திவான் பாதுஷா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் .
இந்த நிகழ்வில் மமக நகர துணை செயலாளர் பீர்முகமது ரமேஷ் ஜாபர் தமுமுக நகரதுணை செயலாளர் அப்துல் ஹாஜி மைதீன் நகர செயற்குழு உறுப்பினர் முகமது முஸ்தபா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் நாசர் யூசுப் ஜப்பார் முன்னாள்பொருளாளர் முபாரக் இளையராஜா விசுவை நாகராஜன் அலி அவர்கள் அவர்கள் , பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள் . இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக இந்த சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.