திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை வட்டாட்சியர் சிவகுமார் ஆலோசனை பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஆனந்த் தலைமையில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.இதில் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் இளவரசி மற்றும் சிறை துறையினர்,அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்