திருவெற்றியூர்.

திருவொற்றியூர் அரசு ஜெய் கோபால் கரோடியா மேல் நிலைப் பள்ளியில் கே பி சங்கர் எம்எல்ஏ தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் மாணவர்கள் குத்துச்சண்டை பயிற்சி நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் சொக்கலிங்கம். லயன் சங்கர். ஐஸ்கிரீம் இனிப்புகள்வழங்கினார்

இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு தேசியக்கொடியை ஏற்றி காந்தி உருவப்படத்திற்கு மலர்
தூவினார்வைத்து தூய்மை பணியாளர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

விழாவில் சமூக ஆர்வலர்கள் பாலம் இருளப்பன் லட்சுமி ராஜாராம் குறிஞ்சி எஸ் கணேசன் எம் பி குமார் ..குமரேசன். மண்டல பொறுப்பு அதிகாரி பாண்டியன். செயற்பொறியாளர் பாபு . உதவி செயல் பொறியாளர் நமச்சிவாயம். நக்கீரன். தனசேகர். உள்ளிட்டோர் கொண்டனர். மணலி இரண்டாவது மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றி வைத்தார்

அவருடன் மணலிமண்டல அலுவலர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சகாயராணி தேசிய கொடியேற்றி வைத்து கொண்டனர்

புது வண்ணாரப் பேட்டையில் ஏ.இ.கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை மாமன்ற உறுப்பினர் தேவி கொடியேற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அவருடன் திமுக வட்ட செயலாளர் என்.எம். கதிரேசன் வழக்கறிஞர் டி.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *