சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 82 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராஜீவ் காந்தி சிலைக்கு பவானிசாகர் வட்டார் காங்கிரஸ் தலைவர் முத்துசாமி தலைமையில் காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில துணைத்தலைவர் காந்தி,, பொதுச்செயலாளர் சங்கர், புளியம்பட்டி நகர தலைவர் சிக்கந்தர் பாஷா முன்னிலையில் கவுன்சிலர்கள் வெங்கடாசலம், துரைசாமி ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்