தொட்டியம் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் வெல்டராக பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரது வீட்டில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். தொட்டியம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.