ம.பள்ளபச்சேரியில் ஆலயஅடிக்கல் நாட்டுவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனுக்கு உட்பட்ட ம.பள்ளபச்சேரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ளபுனிதகுழந்ததெரசான் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்
கமுதி வடக்கு ஒன்றியச் செயலாளர்வாசுதேவன் மற்றும் முன்னாள் அமைச்சர் Dr.சுந்தர்ராஜன்ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்