அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தர் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் முன்னாள் எம்பி மாண்பமை டிஆர் பாரிவேந்தர் அவர்களின் 86வது பிறந்த தினத்தை ஒட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா சென்னை காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நடந்தது பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் அரியலூர் முனைவர் கதிர்கணேசன்மூப்பனார் பழமை வாய்ந்த கல் மரத்தை பரிசாக அவருக்கு வழங்கினார் உடன் சங்கத்தின் செயலாளர் முனைவர் செந்தில்குமார் மாநில இளைஞரணி செயலாளர் கே வி ராம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்