அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் இராமஜெயவேல் தலைமை தாங்கி விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பின்பு கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மாவட்ட செயலாளர் இராமஜெயவேல் தலைமையில் நடந்த இந்த விழாவில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன் மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் அரியலூர் வடக்கு அவைத்தலைவர் கேஎஸ் ரவி பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் நகர பொருளாளர் ரமேஷ் மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் நீலமேகம் மாவட்ட தொண்டரணி துணைசெயலாளர் ராமச்சந்திரன் அண்ணாதுரை நாகராஜன் பழனிவேலு சரவணன் செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்