சிறுவனை பாராட்டிய எஸ்.பி. இராமநாதபுரத்தில் செய்யதுஅம்மாள் கல்லூரிஅருகே சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவன் தனிஷ் ஹரியின் நேர்மையான செயலை கேள்விபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்