தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை விஜா்ஜனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மாா்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் 29ம்ஆண்டு வியாபார அபிவிருத்தி விநாயகா் சிலை சதூா்த்தி விழா 27ம் தேதி மாா்க்கெட் பகுதியில்அமைக்கப்பட்டு தினசாி சிறப்பு பூஜைகளுடன் 28ம் தேதி அன்னதானம் நடைபெற்று வெள்ளியன்று மாா்க்கெட் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க எடுத்துச்சென்று வடபாகம் காவல்நிலையம் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் விஜா்ஜனம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைவர் ஞானமணி ஆசீா்வாதம் செயலாளர் அகஸ்டின்தங்கராஜ், பொருளாளர் செந்தில்குமாா், துணைத்தலைவர்கள் ஜெயக்குமாா், தங்கமாாியப்பன், துணை செயலாளர்கள் ஆனந்தபொன்ராஜ், செல்லத்துரை, ஐக்கிய வியாபாாிகள் சங்க தலைவா் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமாா்,பொருளாளர் மரகராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, மற்றும் செந்தில்முருகன், அருள்மணி, தங்கராஜ், சுப்பையா, மணிமாறன் ராஜலிங்கம், கற்குவேல் குமாா், புகழ்வேல் மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.