தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன் கனரா வித்ய ஜோதி என்கிற கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் மாணவிகளுக்கு உதவி தொகை வரவு வைக்கப்பட்ட வங்கி புத்தகங்களை வழங்கினார். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.