விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகள் மற்றும் கோயில்களில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று வெள்ளிக்கிழமை திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் மொத்தம் 1182 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.