தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தினசரி சந்தை கட்டடத்தினை திறக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் கீழ் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தினசரி சந்தை கட்டடத்தினை திறக்கப்பட்டது.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தொடர்ந்து, தாராபுரம் நகராட்சி, சி.எஸ்.ஐ தேவாலயம் எதிரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் கீழ் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் சர்வே வார்டு -6, பிளாக் 3, சார்வே எண்.90 பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய சந்தை கட்டடத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.