தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில், திருமண நாளை பள்ளி மாணவர்களுடன் கொண்டாடிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
திருப்பூர் மாவட்டம்,தாராபுரத்தில், 33-வது திருமண நாளை C.S.I பள்ளி மாணவிகள் விடுதியில், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கேக் வெட்டி கொண்டாடினார்.
திருமண நாளை கொண்டாடும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி வழக்கறிஞர் செல்வராஜ் இருவரும் இணை பிரியாமல் நீண்ட நாள் நலமுடன் வாழ பள்ளி மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர் மாணவிகளுக்கு காலை உணவை கயல்விழி செல்வராஜ் தம்பதியினர் வழங்கினார்கள்.