மீலாது நபி உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு இஸ்லாமியரும் கொண்டாடி வருகிறார்கள் மீலாது நபி வாழ்த்து செய்தி பல் சமய நல்லுறவு இயக்கம தலைவர் ஹாஜி ஜே முகமது ரபிக் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை
நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை
நபிகளாரின் போதனைகளில் வழுவாமல் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் பல் சமய நல்லுறவு இயக்க சார்பாக இருக்கும் பாச உணர்வுடன் நல்வாழ்த்துகள்
ஹாஜி ஜே முகமது ரஃபிக் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர்
பல் சமய நல்லுறவு இயக்கம்
