தமிழக முதலமைச்சர் விருது பெறும் கமுதி காவல்நிலையம்
தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் நிலையங்களில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மையாக கமுதி காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி காவல்நிலையம் முதலமைச்சர் விருதுபெறுகின்றது