சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் தமிழக வேளாளர் சங்கம் சார்பில்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 154 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் அனைத்து அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
