திருச்சி மேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் தலைமையில், சுதந்திரப் போராட்டத் தியாகி வஉ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மண்ணை
க. மாரிமுத்து.