மணப்பாறையில், 11ஆம் வகுப்பு மாணவன் மருதன், நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக வெளியே வராததால் நண்பர்கள் தகவல் தெரிவிக்க, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.