சாயல்குடியில் மாற்றுகட்சியினர் திமுகவில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் .குலாம் முகைதீன் ஏற்பாட்டில் வாலிநோக்கம் கொத்தங்குளம் ஏர்வாடி உள்ளிட்ட ஊர்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் திமுக கழகத்தில் இணைந்தனர்