கடையநல்லூர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்தை சார்ந்த KFA1986டிரஸ்ட் மற்றும் தாருஸ்லாம் கல்வி குழுமம் மற்றும் மதுரை அப்பல்லோ சிறப்புமருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கடையநல்லூர்நகர் மன்றதலைவர் மூப்பன்ஹபீபுர்ரஹ்மான் துவக்கி வைத்தார்.
உடன் 24 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் முஹம்மது மற்றும் 33வது நகர மன்ற உறுப்பினர் செய்த அலி பாத்திமா திமுக கேபிள் அயூப் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் அப்சரா பாதுஷா மற்றும் KFA டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தாருஸ்லாம் பள்ளி குழுமம் நிர்வாகிகள் மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.