பரதநாட்டிய அரங்கேற்று விழா.
தாஷா கிறிஸ்டியின் பரதநாட்டிய அரங்கேற்றம்.ஜே பி ஆர் அவர்களின் குழுமத்தின் தொழிலதிபர் ஜெய குமார் டாக்டர் சரண்யா ஜெய குமார் தம்பதியரின் மகளும் ஜே. பி. ஆர். அவர்களின் கொள்ளு பேத்தியுமான தாஷா கிறிஸ்டியன் பரதநாட்டியம் அரங்கேற்றம் சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை நளினி ஆச்சாரி கலா நிபுணர் நந்தினி செல்வராஜ் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீமதி கேசன் தாஷாவின் குருவாகிய நாட்டிய சிலோன்மணி உமா தினேஷின் அரங்கேற்ற பட்டையம் வழங்கி பாராட்டி சிறப்பு செய்து சால்வை அறிவித்து கேடயம் பாராட்டு சான்று வழங்கினார்கள் நிகழ்வில் திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் நிறுவனர் அண்ணாதுரை மற்றும் சான்றோர் பெருமக்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்