தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் இரண்டு வரை இரண்டு வாரம் சேவை வாகனமாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு எடுத்துள்ளது அதற்கான மாவட்ட பைதாரங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு மோகன் பிரியா சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் திரு நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்கள் மாவட்ட பொதுச் செயலாளர் திரு சுகுமார் அவர்கள் முன்னிலை வைத்தார்கள் கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் மீனாட்சி கோவிந்தசாமி கருப்புசாமி மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன் பாலுசாமி மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்