ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவருடன் நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு வனத்துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பத்திரபதிதுறை அமைச்சர் மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட கழசெயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டகழக ஓன்றியகழக நகர்கழகநிர்வாகிகள் வார்டுஉறுப்பினர்கள் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்