பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரிதல் மையம் சார்பாக இலவச IVF-123 குழந்தை இல்லா தம்பதியர்களுக்கு குழந்தையின்மை சிகிச்சை முற்றிலும் இலவசம் முகாம் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நடைபெற்றது.

ஆனால் இம் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டதால் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக பரிசோதனைகள் நடைபெற்றன. அவற்றின் சிகிச்சை விவரங்கள் சில இந்த முகாமில் கலந்து கொள்ளும் தம்பதியினருக்கு மருத்துவரின் ஆலோசனைக்கு பின் தேவைப்பட்டால் IUI இலவசமாக செய்யப்பட்டது.

வந்த தம்பதியினர் பிரசவத்திற்கு முன்பு வரை மருத்துவரின் ஆலோசனை கட்டணம் இலவசம் IVF தோல்வி அடைந்தால் மீண்டும் இலவசமாக பார்க்கப்படும் கருமுட்டை எடுக்கும் வரை பார்க்கப்படும் ocr மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ கட்டணம் மயக்க மருந்து மருத்துவ கட்டணம் இலவசம் கரு வைக்கும் வரை உள்ள ET ஸ்கேன் மற்றும் மருத்துவ கட்டணம் இலவசம் கருத்தரித்த பின்பு மூன்று மாதத்தில் கருப்பை வாய் தைத்தல் போடும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கட்டணம் மயக்க மருந்து மருத்துவர் கட்டணம் இலவசம் உணவுகள் நிபுணர்களின் ஆலோசனை கட்டணம் இலவசம் கருமுட்டை வைக்கும் போது மூன்று நாட்கள் ரூம் வாடகை இலவசம் நர்சிங் மற்றும் சர்வீஸ் கட்டணம் இலவசம் மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு மூன்று நேரமும் உயர்தர உணவு இலவசம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாலை நேரம் வழங்கப்படும் சத்தான உணவு இலவசம் தினசரி செய்தித்தாள் தினமும் குடிதண்ணீர் பாட்டில் இலவசம் இவ்வாறான சலுகைகள் பல நலத்திட்டங்களை நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தனர் இதில் 700க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *