இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோவிலின் அபிஷேக கட்டளை சேர்ந்த, மடப்புரம், அருள்மிகு ஸ்ரீ ஞானசித்தி யோகாம்பிகை சமேத அருள்மிகு சோமநாத சுவாமி சிவாலயம் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்டு காலை 7.40 க்கு வேளாகுறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பராமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் வெகு விமர்சையாக அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.