அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புழல் அண்ணா அறிஞர் நினைவு நகரில் சிறுவர் பூங்காவை அதிமுக மாமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

அறிஞர் அண்ணா நினைவு நகர் பிரதான சாலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் , சிறுமியர் விளையாடும் பூங்கா அமைக்கப்பட்டு அதனை அதிமுக மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
திறந்து வைத்தார் .இதில் கருப்புக்கொடி ஏழுமலை, காந்தி, பாபு ,வசந்த் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *