மரக்கன்று நடும் விழா பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு .. மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள குருணைக்குளம் சாலையில் மரம் நடுதல் பணிகள் முன்னின்று செய்தவர் கல்லூரணி முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் உடன் ஊரகபணியாளர்கள்