சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் ரங்கசமுத்திரம் பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர செயலாளர் ஓ எம் சுப்பிரமணியம் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் கவுன்சிலர் லட்சுமணன், வார்டு செயலாளர் மீன் குமார், எஸ் பி எஸ் பழனிசாமி, கோழி பாலு,அண்ணா தொழிற்சங்க ஜீவாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்