திருச்சி அருகே கஞ்சா விற்ற மெய்யப்பன் மீது குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மெய்யப்பன் மீது பல வழக்குகள் உள்ளன. மத்திய சிறையில் உள்ள அவரிடம் இதற்கான சார்வு வழங்கப்பட்டது.
மண்ணை
க. மாரிமுத்து.