மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தேன் பொத்தை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த தினம் மற்றும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு உறுதிமொழி ஏற்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் தேன் பொத்தை ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி
திருமலாபுரம் கிளைச் செயலாளர் E.முருகன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் திமுகவினரும் கலந்து கொண்டனர்.