அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழக வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
அரியலூர் மாவட்ட செயலாளர் எம் சிவா தலைமை தாங்கினார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அரியலூர் நகர செயலாளர் எம் எஸ் கே கார்த்திக் முன்னிலை வகித்தார் மாவட்ட இணை செயலாளர் விஜய் சேகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருத்தணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவி வழக்கறிஞர் சித்திரக்கனி மாவட்ட இளைஞரணி பொருளாளர் பாலா மத்திய ஒன்றிய செயலாளர் எழில் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வகங்கா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்