திருச்சுளியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள குண்டாறு காசி ராமேஸ்வரம் ஆகிய இவற்றுக்கு இணையாக கருதப்படும் புண்ணிய ஸ்தலம்.புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குண்டாற்றில் குவிந்த மக்கள் வரிசையில் நின்று தர்பணம் தந்து வழிபாடு செய்தனர்.