தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர்
இளைஞர் உடற்பயிற்சி ஈடுபட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருவார பயிற்சியில் நோபல் புக் ஆப் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை புரிந்தார்
தாம்பரம் அடுத்த படப்பை ஆல்வின் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் மோகித்,
தாம்பரம் அடுத்த மலைப்பட்டு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு 155 அடி உயரம் உள்ள மலையில் ஏறி உலக சாதனை புரிந்தார், இதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தக நிறுவனத்தினர் அங்கிகாரம் செய்து “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என பதிவு செய்து அதற்கான சன்றிதழ் பதக்கதை வழங்கியது என்ன பதக்கத்தையும் சான்றிதழையும் லைன்ஸ் கிளப் டிஸ்ட்ரிக்ட் கவர்னர் போஸ் வழங்கினார்.
இளைஞர்கள் உடற்பயிற்சி செய்திட விழிப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற
நோக்கத்தில் தமிழ்நாடு மவுண்டரிங்க் அசோசியேசன் மூலம் அதன் பயிற்றுனர் திரிலோகச்சந்தர் ஒருவார பயிற்சியில் இச்சதனை புரிந்துள்ளார், பெற்ரோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மலையேற்ற ஆர்வலர்ர்கள் பார்ட்டினார்கள்.