திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மண்ணை
க. மாரிமுத்து.