மோட்டோரோலா தனது பண்டிகைக் கால விற்பனையை ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில், motorola edge 60 PRO, motorola edge 60 FUSION, moto g96 5G, moto g86 POWER மற்றும் motorola razr 60.
சுமார் ₹25K விலையில் முன்னணி அம்சங்களை வழங்கும், இந்த motorola edge 60 PROஆனது, இப்பிரிவின் ஒரே Pantone™ வேலிடேட்டேடு டிரிபிள் 50MP கேமரா அமைப்பையும், உலகின் மிக நீடித்துழைக்கும் 6.7” 1.5K ட்ரூ கலர் குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமண்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம், 90W TurboPower™ சார்ஜிங் மற்றும் DXOMARK #1 கோல்ட் பேட்டரி ஸ்கோர் கொண்ட ஒரு பெரிய 6000mAh பேட்டரி ஆகியவற்றால் இயக்கப்படும் இது, motoAI, Google Gemini, Microsoft Copilot மற்றும் Perplexity ஆகியவற்றுடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. ₹24,999* ₹29,999 (8+256GB), ₹28,999* ₹33,999 (12+256GB) மற்றும் ₹32,999* ₹37,999 (16+512GB) ஆகிய பண்டிகைக்கால சிறப்பு விலையில் கிடைக்கிறது.
சுமார் ₹20K விலையில் சிறந்த பிக் பில்லியன் டேஸ் ஆல்-ரவுண்டரான motorola edge 60 FUSION ஆனது, Pantone™ வேலிடேஷன், 4500nits உச்ச பிரகாசம், கொரில்லா கிளாஸ் 7i, மற்றும் இப்பிரிவில் சிறந்த ஒரு 96.3% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் ஆகியவற்றுடன் கூடிய உலகின் மிக சிறந்த இம்மெர்ஸிவ் 1.5K ட்ரூ கலர் குவாட்-கர்வ்டு டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. இது இப்பிரிவின் ஒரே ட்ரூ கலர் சோனி LYTIA 700C கேமராவை, motoAI மற்றும் Google AI டூல்களுடனும், மற்றும் உச்சபட்ச கடினத்தன்மைக்காக IP68/IP69 மற்றும் இராணுவ தர நீடித்துழைக்கும் MIL-810H ஆகியவற்றுடனும் வருகிறது. ₹19,999* ₹22,999 (8+256GB) மற்றும் ₹21,999* ₹24,999 (12+256GB) ஆகிய பண்டிகை சிறப்பு விலையில் கிடைக்கிறது.
மென்மையான செயல்திறன் மற்றும் இம்மெர்ஸிவ் காட்சிகளுக்காக வடிவமைக்கப்பட்ட moto g96 5G ஆனது, இப்பிரிவின் ஒரே 144Hz 6.67” pOLED கர்வ்டு டிஸ்பிளேயை 1600nits உச்ச பிரகாசம், 10-பிட் DCI-P3 கலர், SGS கண் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் வாட்டர் டச் 2.0 ஆகியவற்றுடன் வழங்குகிறது. ஸ்னாப்டிராகன்® 7s ஜென் 2 பிரசஸரால் இயக்கப்பட்டு, IP68 நீடித்துழைக்கும் தன்மை கொண்ட ஒரு மெலிதான, அல்ட்ரா-லைட் வேகன் லெதர் வடிவமைப்பில் பொதிந்துள்ள இதன் அனைத்து லென்ஸ்களிலும் motoAI மற்றும் 4K வீடியோ அம்சங்களைக் கொண்ட இப்பிரிவின் சிறந்த 50MP OIS சோனி LYTIA 700C கேமரா மூலம் ஒவ்வொரு தருணத்தையும் படம்பிடியுங்கள். ₹14,999* ₹17,999 (8+128GB) மற்றும் ₹16,999* ₹19,999 (8+256GB) ஆகிய வரையறுக்கப்பட்ட பண்டிகைக்கால சிறப்பு விலையில் கிடைக்கிறது.