ஈரோடு மாவட்டம், அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, லட்சார்சனை பெருவிழா நடைபெற்றது.
உலகம் நலம் பெறவும், வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், தொழில்கள் சிறக்கவும், மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பத்ரகாளி அம்மனை வாழ்த்தி 1008 லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதில், அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கலந்து கொண்ட பெண்கள், அம்மனை வாழ்த்தினர்.