பிரதமர் மோடி 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் அரவிந்த் சாகர் தலைமையில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் கவுன்சிலர் உமா நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 93 பேர் ரத்த தானம் வழங்கினார்