புதுவை மாநிலம் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட T.N பாளையம் கிராமத்தில் மாணவருக்கு மேற்படிப்புக்கான டிராயிங் உபகரங்களை கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முருகன் (எ) பெருமாள் அவர்கள் வழங்கினார் உடன் இளைஞர்களும் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *