பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு மார்டின் சாரிடெபுள் ட்ரஸ்டு குழுமம் ரூபாய் 2. லட்சம் நன்கொடை வழங்கியது இதனை அதன் நிறுவன தலைவர் திரு.சார்லஸ் மார்டின் அவர்கள் காசோலையை தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்களிடம் வழங்கினார்.நிகழ்வில் DSC – Society நிர்வாகிகள் உடனிருந்தனர்