சத்தியமங்கலம் மகாத்மா காந்திஜி 156-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சி எஸ் சி எஸ் டி பிரிவு சார்பில் மாநில துணைத்தலைவர் ஆர் காந்தி தலைமையில் பொதுச் செயலாளர் சங்கர் முன்னிலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சுரேஷ் பிரபுதாஸ் சத்தி வட்டாரத் தலைவர் சின்ராஜ், திருப்பூர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்