காரைக்கால் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சியில் A.M.H. நாஜிம், MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி R. காளிதாசன், முன்னாள் ஆலய தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி, சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்..