தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் NEST முப்பெரும் விழா ஓரியண்டல் டவரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் தலைமையில், அறிவு சார் மாநாட்டில் டிஜிட்டல் முன்னேற்றம் தொடர்பாக Dr. G. ராஜமோகன் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணி சார்பாக நடத்தப்பட்ட இரத்த தான முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் முரளிதரன், அம்ரித் அரசன், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு, மாநில OBC அணி பொதுச் செயலாளர் கதிரவன், NEST இயக்குனர் மகேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கர்ணன், பெரியநாயகி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசெல்வம், சண்முகநாதன், கபிலன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, தகவல் தொழில்நுட்பம் மாவட்டத் தலைவர் ஹரிஹரன், மண்டல் தலைவர்கள் பிரபு, ரஞ்சித், முருகேசன், மாயாதேவி, கண்மணி, வழக்கறிஞர் ராஜேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் இரணியன், புரோட்டகால் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்ட அலுவலக செயலாளர் ராஜப்பா, மதி, சுரேந்தர், முருகேசன்மற்றும் மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.