விருது வழங்கும் விழா” மதுரையில் நேயா அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குநர் அமுதா சதிஷ்குமார் அவர்கள் தலைமையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன் அவர்கள், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டி.குருசாமி அவர்கள், வருண் ஜோதி உரிமையாளர் ஆர்.மோகன்ராஜ் அவர்கள், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சமூக சேவகரும், நடிகருமான டி.தங்கபாண்டி, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், குழந்தைகளுக்கும் விருது வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்கள்.