திருவொற்றியூரில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற வட சென்னையை சேர்ந்த காசிமா வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேரம் போட்டி கே வி கே குப்பம் பகுதியில் நடைபெற்றது இதில் சென்னையை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட கேரம் விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர் இந்த விளையாட்டுப் போட்டி இளைய அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் உலக சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காசிமா முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
காலை முதல் நடைபெற்ற கேரப் போட்டியில் முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையை தட்டிச் சென்ற சென்னையை சேர்ந்த வெற்றியாளர்கள் தினேஷ் மற்றும் அருண் கார்த்திக் இரண்டாம் இடம் மித்தூன் மற்றும் சகாய பாரதி ஆகியோர் மூன்று அணிக்கு 5000 ரூபாய் பரிசு மற்றும் கோப்பை புத்தகம் வழங்கி பாராட்டப்பட்டது இதில் கலந்துகொண்ட சிறப்பு விளையாட்டு வீரருக்கான பரிசு மற்றும் ஆறுதலப் பரிசு என பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது