கமுதி தொழில் பயிற்சிபள்ளிக்கு இடம்தேர்வு
தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஊராட்சி ஒன்றியம் கமுதியில் தொழிற்பயிற்சி பள்ளிக்கு புதியகட்டிடம் கட்டுவதற்கான இடத்தை கேட்டைமேட்டில் ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கமுதிமத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்