கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் ம.மயில்கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நகரக்கழக அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், வர்த்தக அணி ஜெபராஜ், ஐடி விங்க் செயலாளர் சண்முகம், ஏடிபி தொழிற் சங்க செயலாளர் செந்தூர்பாண்டி, இளைஞரணி சசிக்குமார், கூப்பு கார்த்தி, பாசறை செயலாளர் ஆட்டோ லோகேஷ், அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், வார்டு செயலாளர் எஸ்.கே.எஸ்.பாலு, எம்.ஆர்.எஸ்.மோகன், பிரமேஷ் மற்றும் வேலாயுதம்,அக்கா மலை மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்