கம்பம் சட்டமன்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பி. எல். ஏ. ஜெகநாத் மிஸ்ரா தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமதுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் .